சாலையோரமாக கொட்டப்படும் கழிவுகளை தடுக்குமா ஊராட்சி நிர்வாகம் ?

சாலையோரமாக  கொட்டப்படும் கழிவுகளை தடுக்குமா ஊராட்சி நிர்வாகம் ?
X

சமயநல்லூர் பழைய கேட் அருகே மினி லாரிகள் மூலம் கொட்டப்பட்ட பழைய கழிவுகள் 

சாலையோர குப்பைகளை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சாலையோர குப்பைகளை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரையிலிருந்து- சோழவந்தான் செல்லும் சாலையில், சமயநல்லூர் பழைய கேட் அருகே மினி லாரிகள் மூலம், பழைய கழிவுகளை தொடர்ந்து கொட்டப்படுவதால், சாலைகளில் துர்நாற்றம் அடிப்பதுடன், சிலர் குப்பைகளில் தீ வைத்து விடுவதால், இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து, சமயநல்லூர் ஊராட்சிமன்ற நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுத்து, சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture