சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் ஸ்டாலின் பிறந்ததினம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் ஸ்டாலின் பிறந்ததினம்
X

முள்ளி பள்ளத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,  கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில், முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கிளை செயலாளர் கேபிள் ராஜா தலைமையில், கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பாஸ்கரன் காமாட்சி முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் வண்டிக்கார ராசு, சப்பாணி, ஏசு ,யாகூப் கான், முத்துராமலிங்கம் ,தெய்வேந்திரன், மார் நாட்டான், சந்தான லட்சுமி, லீலாவதி, ஆனந்தன், சங்கர், ராஜபாண்டி, பாலு ,சங்கு ரவி, சங்கையா, மதிவாணன், வெற்றி, மார்நாடு, ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story