ஜல்லிக்கட்டு நடைபெறுவதயொட்டி பாலமேட்டில் தூய்மைப்பணி தீவிரம்

ஜல்லிக்கட்டு நடைபெறுவதயொட்டி  பாலமேட்டில் தூய்மைப்பணி தீவிரம்
X

மதுரை அருகே பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி  தூய்மைப்பணி  மேற்கொள்ளப்படுகிறது

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்:

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி ,பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி முன்னிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் மற்றும் மஞ்சமலை ஆற்று பகுதியை சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டார். இதில், இளநிலை பொறியாளர் கருப்பையா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அலுவலர்கள்.

Tags

Next Story
ai in future agriculture