கொரோனா காலத்திலும் மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்க தடையில்லை

கொரோனா காலத்திலும் மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்க தடையில்லை
X

 மதுரை வண்டியூர் கண்மாய்

வண்டியூர் கண்மாயில்தொய்வின்றி நடைபெற்று வரும் மீன் பிடிக்கும் தொழில்.

மதுரை வண்டியூர் கண்மாயில், கொரோனா காலத்தில் மீன்பிடிக்கும் பணியில் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது..

வண்டியூர் கண்மாய் கரைகளில், அதிகாலை விற்கப்படும் மீன்களை வாங்குவதற்காக, அக்கம் பக்கத்தினர் பாதசாரியாக வந்து கண்மாய் மீன்களை கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனராம். கொரோனா காலத்தில், பழங்கள் உணவு வகைகளில் விலை உயர்வுக்கு பஞ்சம் இல்லையாம். பழங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
ai marketing future