/* */

ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா

Erode news- ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு  வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி  பள்ளியில் உத்பவ் 2024 கலைவிழா
X

Erode news -உத்பவ் 2024 கலைவிழா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.ஜெயக்குமார் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார். இதில் பொருளாளர் பி.கே.பி.அருண் மற்றும் துணை செயலர் எஸ்.நல்லசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், பள்ளியின் ஆலோசகர் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜ் மற்றும் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஷியாமளா ரமேஷ்பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பள்ளியின் முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், எஸ்.பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில், பள்ளியின் முதல்வர் வி.பிரியதர்ஷினி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சியின் இறுதியாகத் துணை முதல்வர் ஆர்.மஞ்சுளா நன்றியுரை வழங்கினார். இதில் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன், ஆசிரிய ஆசிரியைகள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2024 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்