ஈரோடு மாவட்ட அணைகளின் இன்றைய (2ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணை.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய (2ம் தேதி) நீர்மட்ட நிலவரம் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:-
பவானிசாகர் அணை:-
நீர் மட்டம் - 96.62 அடி (105),
நீர் இருப்பு - 26.16 டிஎம்சி (32.8),
நீர் வரத்து - 3,148 கன அடி,
நீர் திறப்பு - 3,150 கன அடி.
குண்டேரிப்பள்ளம் அணை:-
நீர் மட்டம் - 40.44 அடி (41.75),
நீர் இருப்பு - 100.620 மி கன அடி (108.210),
நீர் வரத்து - NIL,
நீர் திறப்பு - NIL.
வரட்டுப்பள்ளம் அணை:-
நீர் மட்டம் - 33.07 அடி (33.46),
நீர்இருப்பு - 135.912 மி கன அடி (139.600),
நீர் வரத்து - NIL,
நீர் திறப்பு - NIL.
பெரும்பள்ளம் அணை:-
நீர் மட்டம் - 0.00 அடி (30.84),
நீர் இருப்பு - 1.080 மி கன அடி (115.800),
நீர் வரத்து - NIL,
நீர் திறப்பு - NIL.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu