ஈரோடு மாவட்ட அணைகளின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்டம் குறித்த விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் இன்று (27ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:-
பவானிசாகர் அணை:-
நீர்மட்டம் - 97.32 அடி (105),
நீர் இருப்பு - 26.68 டிஎம்சி (32.8),
நீர்வரத்து - 1,023 கன அடி,
நீர் வெளியேற்றம் - 2,600 கன அடி.
குண்டேரிப்பள்ளம் அணை:-
நீர்மட்டம் - 40.34 அடி (41.75),
நீர் இருப்பு - 100.050 மில்லியன் கன அடி (108.210),
நீர் வரத்து - நில்
நீர் வெளியேற்றம் - நில்
வரட்டுப்பள்ளம் அணை:-
நீர்மட்டம் - 32.71 அடி (33.46),
நீர் இருப்பு - 132.576 மில்லியன் கன அடி (139.600),
நீர் வரத்து - NIL,
நீர் வெளியேற்றம் - NIL.
பெரும்பள்ளம் அணை :-
நீர்மட்டம் - 0.00 அடி (30.84),
நீர் இருப்பு - 1.080 மில்லியன் கன அடி (115.800),
நீர் வரத்து - NIL,
நீர் இருப்பு - NIL.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu