கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ராக்கியண்ணன், கூலித்தொழிலாளி. இவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி மளிகை கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கருதாம்பாடிபுதூர் என்ற இடத்தில் உள்ள குட்டையில் நேற்று ரக்கியண்ணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!