புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது
X

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் உள்ள 18 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 11 வார்டுகளிலும் , காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும் , சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.அதன் விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 - திமுக

வார்டு 2 - திமுக

வார்டு 3 - திமுக

வார்டு 4 - சுயேட்சை

வார்டு 5 - காங்கிரஸ்

வார்டு 6 - திமுக

வார்டு 7 - திமுக

வார்டு 8- திமுக

வார்டு 9 - சுயேட்சை

வார்டு 10 - சுயேட்சை

வார்டு 11 - காங்கிரஸ்

வார்டு 12 - திமுக

வார்டு 13 - திமுக

வார்டு 14 - திமுக

வார்டு 15 - திமுக

வார்டு 16 - அதிமுக

வார்டு 17 - திமுக

வார்டு 18 - சுயேட்சை

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!