ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.20) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.20) மின்தடை
X

Erode news- நாளை மின்தடை (பைல் படம்).

Erode news- ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.20) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.20) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.20) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காம ராஜன் வீதி 1 முதல் 3, நேரு வீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி 1 முதல் 3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதிபதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம் பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈவி என் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ரயில் நிலையம்.

சிப்காட் -I துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஆப்பிளில் புதிய மேக் மாடல் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்