ஈரோடு: அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் இன்று (14ம் தேதி) மின்தடை

ஈரோடு: அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் இன்று (14ம் தேதி) மின்தடை
X

Erode News- அத்தாணி துணை மின் நிலையம் (பைல் படம்).

Erode News- ஈரோடு மாவட்டம் அத்தாணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (14ம் தேதி) நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Erode News, Erode News Today- அத்தாணி துணை மின் நிலையத்தில் இன்று (14ம் தேதி) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள அத்தாணி துணை மின் நிலையத்தில் இன்று (14ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இத்துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மின்சார ஏதேனும் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டிபிரிவு, தம்மங்காடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பம்பாளையம், அத்தாணி பெருமாபாளையம், குண்டுமூப்பலூர், வீரனூர், காட்டுர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திரா நகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்க புரம், குப்பாண்டபாளையம், பெருமாள்கோவில்புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!