Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.5) மின்தடை

Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.5) மின்தடை
X

மின்தடை.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜன.5) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜன.5) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜனவரி 5) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கருவில்பாறைவலசு மின் பாதை (காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- முனியப்பம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம் மற்றும் குப்புராஜ்நகர்.

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திங்களூர். கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன் பாளையம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பா ளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாயக்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாயக்கனூர், ஊஞ்சபாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!