அந்தியூர் பகுதியில் செப்டம்பர் 3-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

அந்தியூர் பகுதியில் செப்டம்பர் 3-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (03.09.2022) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், பர்கூர் மலைப்பகுதி.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு