ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.,25) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.,25) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 25) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 25) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 25) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுக்கடை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல்திண்டல். கீழ் திண்டல். சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்கு பள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம, பாலாஜி கார்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர். கதிரம்பட்டி, வண்ணான்காட்டு வலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி. நகர், தென்றல் நகர் பகுதி, முத்துமாணிக்கம் நகர், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு மற்றும் கருவில்பாறை குளம்.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பா ளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம். எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜிநகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் மற்றும் சேவக்கவுண்டனூர்.

கூகலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன் புதூர், கருங்கரடு தண்ணீர் பந்தல்பாளையம், புதுக்கரைபுதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், பொம்மநாயக்கன் பாளையம், சர்க்கரைபாளையம், சாணார்பாளையம், மேவானி, சென்னிமலை கவுண்டன்புதூர், குச்சலூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!