ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.18) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.18) மின்தடை ஏற்படும் பகுதிகள்
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.18) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.18) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.18) புதன்கிழமை கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், எரங்காட்டூர், புஞ்சைதுறையம்பாளையம், ஏளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

டி.என்.பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- டி.என்.பாளையம், மோதூர், கொங்கர்பாளையம், தோப்பூர், வினோபாநகர், அரக்கன் கோட்டை, வாணிப்புத்தூர் மற்றும் கள்ளியங்காடு.

எரங்காட்டூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எரங்காட்டூர், கணக்கம்பாளையம், அக்கரைக்கள்ளிப்பட்டி, வளையபாளையம், அடசப்பாளையம், பகவதி நகர், அண்ணா நகர் மற்றும் சைபன் புதூர்.

புஞ்சைதுறையம்பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புஞ்சைதுறையம்பாளையம், பங்களாப்புதூர், கொண்டையம்பாளையம், இந்திரா நகர் மற்றும் குட்டையூர்.

ஏளூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஏளூர், கொடிவேரி ரோடு, காளியூர், இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தைக்கடை, எம்.ஜி.ஆர். காலனி மற்றும் வேட்டுவன் புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!