ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப். 11) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப். 11) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 11) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 11) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 11) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் காலிங்கராயன்பாளையம் மின்பாதை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காலிங்கராயன்பாளையம், எலவமலை, செங்கலாபாறை, அய்யம்பாளையம், மூலப்பாளையம், லட்சுமிநகர், கரைஎல்லப்பாளையம், வலசு, சின்னபுலியூர், பெரியார் நகர், மணக்காட்டூர் காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம் மற்றும் செங்காடு.

கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடைபுதூர், ஒட்டர்கரட்டுப்பாளையம், வெங்கமேடு புதூர், சத்தி பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கணபதி பாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ் காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம்.

பவானி அருகே உள்ள பூனாச்சி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்பு தோட்டம், தோப்புக்காட்டூர், கொண்டையன் கொட்டாய், பெத்தக்காபாளையம், ஒலகடம், எட்டிகுட்டை, கே.கே.பாளையம், குங்குமபாளையம், வெடிக்காரன்பாளையம், கூச்சிக்கல்லூர் மற்றும் செம்படாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!