ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

Erode news, EB Maintenance Power Shutdown- நாளை மின்தடை (பைல் படம்)

Erode news, EB Maintenance Power Shutdown - ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.13) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Erode news, Erode news today, EB Maintenance Power Shutdown- ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.13) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.13) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அருகே உள்ள பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, கவுண்டம்பாளையம், தொட்டம்பட்டி, வாய்பாடிபுதுார், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகள்.

கோபி அருகே உள்ள கூகலூர் துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைபுதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரை பாளையம், சானார்பாளையம், மேவாணி, சென்னிமலை கவுண்டன்புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம், கே.மேட்டுப்பாளையம்,

கோபி துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்ச கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், குறவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
photoshop ai tool