கோபி கொளப்பலூர், அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை (அக்.,16) மின்தடை

கோபி கொளப்பலூர், அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை (அக்.,16) மின்தடை
X

நாளை மின்தடை (பைல் படம்).

பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு மாவட்டம் கோபி கொளப்பலூர், அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை (16ம் தேதி) புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு மாவட்டம் கோபி கொளப்பலூர், அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை (16ம் தேதி) புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் மற்றும் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 16ம் தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி கொளப்பலூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- யூனிட்டி நகர், காமராஜர் நகர், செட்டியாம் பாளையம், மல்லநாயக்கனுார், அங்கம்பாளையம், சானார்பாளையம், லிங்கப்ப கவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், அம்மன் கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலுார், தாழ்குனி மற்றும் சொக்குமாரி பாளையம்.

அத்தாணி துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டிபிரிவு, தம்மங்கரடு, கொண்டையம் பாளையம், நகலூர், முனியப்பம் பாளையம், அத்தாணி பெருமாபாளையம், ராமலிங்கபுரம், குண்டு மூப்பனுார், வீரனுார், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கேத்தநாயக்கனூர், இந்திரா நகர், செம்புளிச்சாம் பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், பெருமுகை, குப்பாண்டம் பாளையம் மற்றும் பெருமாள் கோவில்புதூர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!