ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்தடை பகுதிகள்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்தடை பகுதிகள்!

Erode news- நாளை மின்தடை (பைல் படம்).

Erode news- ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளன.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாரதியார் நகர், வீரப்பம்பாளையம், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்குப்பாறை, சூளை, அன்னை சத்யா நகர், முதலி தோட்டம், மல்லி நகர், ஈபிபி நகர், கந்தையன் தோட்டம், விஜிபி நகர், தென்றல் நகர், பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜா நகர், அருள்வேலன் நகர் மற்றும் எல்விஆர் காலனி.

பெருந்துறை திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திங்களூர். கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பாம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன் பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சி பாளையம், வீரணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூர நாய்க்கனூர், பட்டக்காரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலக, ஊத்துப்பாளையம், மல்லநாய்க்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம். எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு மற்றும் ஸ்ரீநகர்.

மொடக்குறிச்சி சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு. எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத் தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிபாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

சத்தி காவிலிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகபாளையம், குப்பந்துறை, லாகம்பாளையம் மற்றும் இருகாலூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story