ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.7) மின்நிறுத்தம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.7) மின்நிறுத்தம் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்.7) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 7) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 7) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- இடையன்காட்டு வலசு. முனிசிபல் காலனி, சத்தி ரோடு, சின்னமுத்து வீதி, காவிரி ரோடு (கோட்டை), வீரப்பன்சத்திரம், ஏ.பி.டி.ரோடு, 16-ரோடு. வி.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம்), மாதவகாடு, சிந்தன்நகர், கமலாநகர், கிருஷ்ணம்பாளையம், கக்கன்நகர், வி.ஜி.பி.நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் வண்டியூரான் கோவில் வீதி.

வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளக்கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதிவாரியம், நொச்சிக்காட்டு வலசு, ரீட்டா பள்ளி பகுதி, சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவாநகர், சேரன் நகர், சோலார், சோலாரில் உள்ள ஈடிசியா தொழிற்பேட்டை, போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பா ளையம். குதிரைப்பாளி, பச்சபாளி, சஞ்சய் நகர், பாலுசாமி நகர். சி.எஸ்.ஐ. காலனி, நாடார்மேடு, சாஸ்திரிநகர், 46 புதூர் 19-வது ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம். ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம். தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!