ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிப்பு
X

நாளை பவர் கட் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈங்கூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, இ வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங் யுனிட் ஆகிய பகுதிகள்.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டி பாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதூர், ரங்கம் பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரை பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், எல்ஐசி நகர், ரைஸ் மில் சாலை, இ.பி.நகர், என்ஜிஜிஓ நகர், கேஏஏஸ் நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பா ளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!