Erode District Power Shutdown: ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.18) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

Erode District Power Shutdown: ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.18) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.18) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.18) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 18) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிநகர் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளை யம், நடராஜபுரம், ராணாந கர், ஆண்டிகுளம், என்ஜி ஜிஓ காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டக்காட்டுபுதூர், மோளகவுண்டன்புதூர், செல்லம்பகவுண்டன்பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப்பகுதி

எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம். பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு. குலவிளக்கு. மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளை யம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்.ஐ.சி. நகர், ரைஸ்மில் ரோடு, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதிகார்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன். முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாடிபாளையம்புதூர். கிளியம்பட்டி, ரகுபதிநாய்க்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு.

கோபி அருகே உள்ள அளுக்குளி மற்றும் நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி பிரிவு, தமிழ் நகர். மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர். திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர்நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம். அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுபாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளை யம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டனூர், உருமம்பாளையம், கரட்டடிபாளையம், அளுக்குளி, கோட்டுபுள்ளாம் பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டர் கரட்டுப்பாளையம், வெங்கமேட்டு புதூர், சத்தி பிரிவு, கோர மடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூல வாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடி சின்னாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!