ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
X

Erode news- மின் பராமரிப்பு பணிகள் (கோப்புப் படம்).

Erode news- ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சூரியம்பாளையம், மேட்டுக்கடை, காவிலிபாளையம் மற்றும் தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 8) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆர்டிடி பகுதி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கனிராவுத்தர் குளம், காவேரி நகர், பாலாஜி நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் பகுதி மற்றும் சேவாக்கவுண்டனூர்.

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், வீரப்பம்பாளையம், மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளையகவுண்டன்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், வள்ளிபுரத்தான்பாளையம், கதிரம்பட்டி, வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, மூலங்களை, வண்ணான்காட்டுவலசு, நசியனுார் - ஈரோடு சாலை, தொட்டிபாளையம், ராயபாளையம் மற்றும் சிந்தன்குட்டை.

சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் மற்றும் தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகம்பாளையம், குப்பன்துறை, லாகம்பாளையம், இருகாலூர், ஆலம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம் மற்றும் நால்ரோடு.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!