ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

Erode News, Erode Today News - ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோவில், நாகதேவன்பாளையம், குறவம்பாளையம், பழையூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம்.

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர். சனிசந்தை, விராலிகாட்டூர், குருவரெட்டியூர், ஆலமரத்தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் மற்றும் ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!