ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட் - I துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம்.

புஞ்சை புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காரப்பாடி, கணுவக்கரை, நல் லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், ஆதம்பாளையம், பொன்னப்பாளையம் மற்றும் ரங்கநாயக்கன்பாளையம்.

பவானிசாகர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம். வெள்ளியம்பாளையம்புதூர், கணபதி நகர், சாத்திரக்கோம்பை, ராமபயலூர், புதுப்பீர்க்கடவு, பண்ணாரி. ராஜன் நகர் திம்பம், கேர்மாளம், கோட்டமளம், மேட்டூர் மற்றும் பகுத்தம்பாளையம்.

கெஜலட்டி, தாளவாடி, தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எரங்காட்டூர், கரிதொட்டாம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன்துறை, தொட்டம்பாளையம், நந்திபுரம் அல்லிமோயர், சித்ராம்பட்டி, கள்ளம்பாளையம், மேலூர், கீழூர் புதுக்காடு, தெங்குமராட்டா, தொட்டக்காஜனூர், மல்லன்குழி, சூசைபுரம், தாளவாடி, சிமிட்டகள்ளி, பனக்கள்ளி, கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!