ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ERODE DISTRICT POWER SHUTDOWN

Erode News, Erode Today News, Erode Live Updates - ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் துணை மின் நிலையத்தில் நாளை (4ம் தேதி) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

எனவே, மின்தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கெட்டிசெவியூர், அள்ளிக்கரடு, பூச்சநாயக்கன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், லட்சுமாய்புதூர், நீலாம்பாளையம், வாகரைபுதூர், செஞ்சிலாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குபாளையம், ராசாகவுண்டன்பாளையம், செரைக்கோவில் மற்றும் பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!