ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.11) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.11) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 11) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 11) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 11) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பியூர் புதுச்சூரி பாளையம், மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மொட்டணம். குட்டிபாளையம், பழனி கவுண்டன் பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, இச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு, ஒன்றிய அலுவலகம், நம்பியூர் டவுன், கொண்ணமடை, வெங்கிட்டுப்பாளையம் காவிலி பாளையம், நாச்சிபாளையம் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகள், கோசனம், ஆலாம்பாளையம், தீத்தாம்பாளையம், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை, எலத்தூர், ஒழலக்கோயில், சின்ன செட்டியபாளையம் மற்றும் பெரிய செட்டியபாளையம்.

டி.என்.பாளையம், புஞ்சை துறையம்பாளையம், ஏரங்காட்டூர், ஏளூர் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரைக்கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர், இந்திரா நகர், எரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூர், தோப்பூர், வினோபா நகர், சைபன் புதூர், குளத்துக்காடு, வடக்கு மோதூர், தெற்கு மோதூர், மூல வாய்க்கால், ஏளூர், எம்.ஜி.ஆர்.நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தை கடை மற்றும் கொடிவேரி ரோடு.

கொளப்பலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், விங்கப்பக்கவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமான்காலனி, அம்மன் கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு