Erode District Power cut | ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

மின்தடை (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, நாளை (நவ.,25) சனிக்கிழமை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 25) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டுரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன்வீதி, காமராஜர் 1-வது வீதி முதல் 3-வது வீதி வரை, நேருவீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி முதல் 3-வது வீதி வரை, சாஸ்திரிசாலை பகுதி | மற்றும் 2. ரெயில்நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங் கம்பாளையம், இரணியன்னீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், இண் டஸ்ட்ரியல்எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர். ஜீவாநகர். மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜிநகர், ஜீவானந்தம்ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழையரெயில் நிலையப்பகுதிகள்
எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர். மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை காதக்கிணறு. குலவிளக்கு. மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம். ஏரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு. சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளை யம், 46 புதூர், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம். நஞ்சைஊத்துக்குளி. செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்.ஐ.சி. நகர், ரைஸ்மில் ரோடு, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ. நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன்நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதி கார்டன், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு.
சத்தியமங்கலம் செண்பகப்புதூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்தி நகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பஸ் நிலையம், கோணமூலை, வி.ஐ.பி. நகர், செண்பகப்புதூர். உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காபாளையம், சின்னாரிபாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை மற்றும் சுண்டாம்பாளையம்.
புஞ்சை புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர். காரப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பலையம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu