ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜன.20) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜன.20) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

நாளை மின்தடை.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நாளை (ஜன.20) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நாளை (ஜன.20) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஈரோடு, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, நல்லகவுண்டன்பாளையம், செண்பகபுதூர், புன்செய்புளியம்பட்டி, கஸ்பாபேட்டை, எழுமாத்தூர், அறச்சலூர், சிப்காட் III ஆகிய 11 துணை மின் நிலையங்களில் நாளை (ஜனவரி 20ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூர் சாலை.

பவானி துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும் மற்றும் மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம்,நடராஜபுரம்,ராணாநகர்,ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலணி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிப்பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டக்காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

அந்தியூர் துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

கோபி நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு மருத்துவமனை வீதி, நல்ல கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளேகவுண்டன்புதூர், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.

சத்தி செண்பகபுதூர் துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள காந்தி நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, விஐபி நகர் செண்பகபுதூர், அரசூர், உக்கரம், சுண்டகாபாளையம், அரியப்பம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம்.

புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிபாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், எல்ஐசி நகர், ரைஸ்மில் சாலை, ஈபி நகர், என்ஜிஜிஓ நகர், கேஏஎஸ் நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான் வலசு.

அறச்சலூர் துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அறச்சலூர், நடுப்பாளையம், ஊசிப்பாளையம், மேட்டூர், மீனாட்சிபுரம், வீரப்பம்பாளையம், வேலங்குட்டை, தெக்கலூர், திருமங்கலம், தேவனாம்பாளையம், தச்சன்காட்டுவலசு, வெங்கமேடு, வடுகபட்டிபுதூர், சில்லாங்காட்டுபுதூர், சகாயபுரம், குமாரபாளையம், புதுவலசு, அழகுகவுண்டன்வலசு, கண்ணம்மாபுரம், கூத்தம்பட்டி, நல்லமங்காபுரம், ஓடாநிலை, ஜெயராமபுரம், கொல்லன்வலசு, வடபழனி, ஓலவலசு, கஸ்தூரிபா கிராமம், வாழைதோட்டவலசு, கஸ்தூரிபாளையம், கந்தசாமிபாளையம், தாண்டபாளையம், ஓலப்பாளையம், தம்பிராமவலசு, சத்திரகாட்டுவலசு, ஞானபுரம் மற்றும் வினோபா கிராமம்.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

சிப்காட் III துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வடக்கு பெருந்துறை, கிராமிய பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூர் கோட்டைமேடு, பெருந்துறை மேற்குபகுதி, கோவை மெயின்ரோடு சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், லட்சுமிநகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர் மற்றும் கூட்டுறவு நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!