ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.,13) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.,13) மின்தடை பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (டிச.,13) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (டிச.,13) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (டிசம்பர் 13) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம்புதூர். கணபதி நகர், ராமபையலூர், புதுப்பீர்க்கடவு, பண்ணாரி, ராஜன்நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், ரெட்டடூர் மற்றும் பகுத்தம்பாளையம்.

டி.என்.பாளையம், புஞ்சை துறையம் பாளையம், எரங்காட்டூர், ஏளூர் மற்றும் என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வாணிபுத்தூர், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர், இந்திரா நகர், நஞ்சை துறையம்பாளையம், உப்பு பள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், ஏரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன் கோட்டை, மோதூர், மூல வாய்க்கால், ஏளூர், எம்.ஜி.ஆர் நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தை கடை, கொடிவேரி ரோடு, திருமநாதம்பாளையம், சூரியப்பம் பாளையம், ஆலாம்பாளையம், மாமரத்துப்பாளையம், செல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்து பாளையம், கடுக்காம்பாளையம், காளியப்பம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன் பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், சொக்குமாரி பாளையம் மற்றும் அரசன் குட்டை புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!