ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை; மின்வாரியம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப் 27) புதன்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை; மின்வாரியம் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 27) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலாம்பாளையம் மாமரத்துப்பாளையம், செல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துபாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் சொக்குமாரிபாளையம்.

அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தார், கேசரிமங்கலம், காடப்பநல்லூர், குட்டமுனியப்பன் கோவில், கல்பாவி, குப்பிச் சிபாளையம் மற்றும் மாணிக்கம்பாளையம்.

சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ரெட்டிபாளையம், மலையம்பாறைக்காடு, விராலி காட்டூர், மூலையூர், சென்ராயனூர், குரும்பனூர் காடு மற்றும் வெள்ளக்கரட்டூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2023 1:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  2. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  3. குமாரபாளையம்
    பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
  4. ஈரோடு
    விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
  5. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  6. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  7. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  8. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
  9. ஆலங்குடி
    குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...