இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் 23.06.21 கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மொடக்குறிச்சி - 200

கணபதிபாளையம் - 100

அரச்சலூர் - 100

அவல்பூந்துறை - 100

எழுமாத்தூர் - 100

ஜெயராமபுரம்- 100

சிவகிரி - 200

கொளாநல்லி - 100

தாமரைபாளையம் - 100

சென்னசமுத்திரம் - 100

தாண்டாம்பாளையம் - 100

கொம்பனைபுதூர் - 100

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!