ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1. குளவிளக்கு தொடக்கப்பள்ளி

2.மின்னபாளையம் தொடக்கப்பள்ளி

3. பாரப்பாளையம் தொடக்கப்பள்ளி

4. காகம் நடுநிலைப்பள்ளி

5. விளக்கேத்தி நடுநிலைப்பள்ளி

6. வடுகப்பட்டி மேல்நிலைப்பள்ளி

7. தட்சன்காட்டுவலசு தொடக்கப்பள்ளி

கொடுமுடி

1. வடக்கு புதுபாளையம் நடுநிலைப்பள்ளி

2. தெற்கு புதுபாளையம் தொடக்கப்பள்ளி

3. சரஸ்வதி வித்யாலயா ஆரம்ப பள்ளி, கல்வெட்டுபாளையம்

4. ஸ்ரீ சங்கர வித்யாசலா உயர்நிலைப்பள்ளி, கொடுமுடி

5. நாகபாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு