ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1. அரசு மேல்நிலைப்பள்ளி, முகாசி அனுமன்பள்ளி

2. ஊஞ்சபாளையம் நடுநிலைப்பள்ளி

3. பாரதி கல்வி நிலையம் தொடக்கப்பள்ளி, வேமாண்டம்பாளையம்

4. தொடக்கப்பள்ளி, தண்ணீர்பந்தல் கண்டிகாட்டு வலசு

5. பொன்னாத்தாவலசு நடுநிலைப்பள்ளி

6. வெள்ளிபொத்தாம்பாளையம் தொடக்கப்பள்ளி

7. கருமாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி, வேலம்பாளையம்

8. வேலம்பாளையம் தொடக்கப்பள்ளி

9. எழுமாத்தூர் தொடக்கப்பள்ளி

கொடுமுடி

1. நலலசெல்லிபிளையம் நடுநிலைப்பள்ளி

2. வள்ளிபுரம் நடுநிலைப்பள்ளி

3. தாமரைபாளையம் தொடக்கப்பள்ளி

4. வளந்தன்கோட்டை நடுநிலைப்பள்ளி

5.இச்சிபாளையம் தொடக்கப்பள்ளி

6. காசிபாளையம் தொடக்கப்பள்ளி

7. வெங்கம்பூர் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு