மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

X
By - Kumar, Reporter |22 Jun 2021 7:38 AM IST
மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று 22.06.21 கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:
மொடக்குறிச்சி - 250
கணபதிபாளையம் - 100
அரச்சலூர் - 100
அவல்பூந்துறை - 100
எழுமாத்தூர் - 100
ஜெயராமபுரம்- 100
சிவகிரி - 250
கொளாநல்லி - 100
தாமரைபாளையம் - 100
சென்னசமுத்திரம் - 100
தாண்டாம்பாளையம் - 150
கொம்பனைபுதூர் - 100
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu