மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரண்டாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

மொடக்குறிச்சி

1. விளக்கேத்தி – நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 200

2. கானகம் - நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 200

3. முகாசி அனுமன்பள்ளி – ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 200

4. கருண்தேவன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 200

5. பூந்துறை சேமூர் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் – 100, கோவிசீல்டு – 100

6. கூலூர் ஆரம்பப்பள்ளி – கோவாக்சின் -100, கோவிசீல்டு – 100

7. முத்துகவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் -100,கோவிசீல்டு – 100

8. கஸ்பாபேட்டை ஆரம்பப்பள்ளி – கோவாக்சின் -100, கோவிசீல்டு – 100

9. டி.மேட்டுபாளையம் ஆரம்பப்பள்ளி – கோவாக்சின் -100, கோவிசீல்டு – 100


கொடுமுடி

1. எஸ்.எஸ்.வி ஆண்கள் பள்ளி – கோவிசீல்டு – 250

2. திருமகள் திருமண மண்டபம் வெங்கம்பூர் - கோவிசீல்டு – 250

3. சமுதாய கூடம், சாலைப்புதூர் - கோவிசீல்டு – 250

4. இச்சிபாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 200

5. சமுதாய கூடம், முருகம்பாளையம் - கோவிசீல்டு – 100, கோவாக்சின் - 100

6. நாகம்மைநாயக்கனூர் துவக்கப்பள்ளி - - கோவிசீல்டு – 100, கோவாக்சின் - 100

7. மேற்கு ராசாம்பாளையம் துவக்கப்பள்ளி - - கோவிசீல்டு – 100, கோவாக்சின் – 100

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!