ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி

2. கஸ்தூரிபா தொடக்கப்பள்ளி, ஜெயராமபுரம்

3. அரசு உயர்நிலப்பள்ளி, அரச்சலூர்

4. சில்லங்காட்டுபுதூர் நடுநிலைப்பள்ளி

5. வீரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி

கொடுமுடி

1. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகபாளையம்

2. சீதாலட்சுமிபள்ளிகபிலர் பள்ளி, கொடுமுடி

3. ஸ்ரீமாரப்ப கல்வி நிலையம் , தலுவம்பாளையம்

4. வருந்தியபாளையம் தொடக்கப்பள்ளி

5. கலைவாணி கல்வி நிலையம், சோளகாளிபாளைம்

6. சாலைபுதூர் தொடக்கப்பள்ளி

7. பெரியவட்டம் நடுநிலைப்பள்ளி

8. அரசு உயர்நிலைப்பள்ளி, அண்ணாநகர்

Tags

Next Story
ai based agriculture in india