ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

மாதிரி படம் 

இன்றைய தினம் மொடக்குறிச்சி பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி - கோவிசீல்டு - 200

2. கஸ்தூரிபா தொடக்கப்பள்ளி, ஜெயராமபுரம் - கோவிசீல்டு - 1000

3. அரசு உயர்நிலப்பள்ளி, அரச்சலூர் - கோவிசீல்டு - 1000

4. சில்லங்காட்டுபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 800

5. வீரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

கொடுமுடி

1. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகபாளையம் - கோவிசீல்டு - 400

2. சீதாலட்சுமிபள்ளிகபிலர் பள்ளி, கொடுமுடி - கோவிசீல்டு - 400

3. ஸ்ரீமாரப்ப கல்வி நிலையம் , தலுவம்பாளையம் - கோவிசீல்டு - 400

4. வருந்தியபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. கலைவாணி கல்வி நிலையம், சோளகாளிபாளைம் - கோவிசீல்டு - 200

6. சாலைபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600

7. பெரியவட்டம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. அரசு உயர்நிலைப்பள்ளி, அண்ணாநகர் - கோவிசீல்டு - 200

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது