மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மொடக்குறிச்சி

1. ஜேசீஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, மூலப்பாளையம், 46புதூர்

2. பெரியசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி

3. 46புதூர் தொடக்கப்பள்ளி

4. ஆணைக்கல்பாளையம் நடுநிலைப்பள்ளி

5. பச்சப்பாளி தொடக்கப்பள்ளி

6. பொதுசேவை மையம் 46புதூர்

7. அங்கன்வாடி மையம் 46புதூர்

8. லக்காபுரம் உயர்நிலைப்பள்ளி

கொடுமுடி

1. பாசூர் உயர்நிலைப்பள்ளி

2.சோளங்கபாளையம் தொடக்கப்பள்ளி

3. ராமலிங்ம உதவிபெறும் பள்ளி, குமாரசாமிகவுண்டன்பாளையம்

4. பழனிகவுண்டன்பிளையம் தொடக்கப்பள்ளி

5. மலையம்பாளையம் நடுநிலைப்பள்ளி

6.வெள்ளோட்டம்பரப்பு தொடக்கப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு