மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று, கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

மொடக்குறிச்சி - 250

கணபதிபாளையம் - 100

அரச்சலூர் - 100

அவல்பூந்துறை - 100

எழுமாத்தூர் - 150

ஜெயராமபுரம்- 100

சிவகிரி - 260

கொளாநல்லி - 100

தாமரைபாளையம் - 100

சென்னசமுத்திரம் - 100

தாண்டாம்பாளையம் - 100

கொம்பனைபுதூர் - 100

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி