/* */

மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பின்வருமாறு:

HIGHLIGHTS

மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

கொடுமுடி

1. நாகமநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. ஆவுடையார்பாறை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. குப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. ராசாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200


1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 3000


மொடக்குறிச்சி

1.அனுமன்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 1200

2. சிறப்பு முகாம் - கோவிசீல்டு - 250

Updated On: 14 Sep 2021 1:00 AM GMT

Related News