மொடக்குறிச்சி அரசு பள்ளியில் மாற்றுதிறானிகள் முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

மொடக்குறிச்சி அரசு பள்ளியில் மாற்றுதிறானிகள் முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு
X

மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி கலந்து கொண்டு கலந்துரையாடினார்.

மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி கலந்துரையாடல்.

மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி கலந்து கொண்டு மாற்றுதிறானிகளிடம் கலந்துரையாடினார்.

மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுதிறானிகளுக்கான முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அதிகாரி கோதை செல்வி, மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் கணபதி, ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர். பின்னர் மாற்றுதிறனாளிகளிடம் எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி கலந்துரையாடினார்.

இந்த முகாமில் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உமா, ரமேஷ் மற்றும் பாஜக மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார், ஓ. பி. சி அணியின் மாவட்ட தலைவர் சிவசங்கர், ஈரோடு மாவட்ட ஊடக பிரிவு முன்னாள் தலைவர் பாலகுமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai tools for education