மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

மாெடக்குறிச்சி பகுதிகளில் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், மாெடக்குறிச்சி பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது. இதுகுறித்த இடங்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகம்று வெளியிட்டுள்ளது.

இடங்களின் விபரம்:

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி

கணபதிபாளையம்

அரச்சலூர்

அவல்பூந்துறை

எழுமாத்தூர்

ஜெயராமபுரம்

சிவகிரி:

சிவகிரி

கொளாநல்லி

தாமரைபாளையம்

சென்னசமுத்திரம்

தாண்டாம்பாளையம்

கொம்பனைபுதூர்.

ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு