கொடுமுடி பகுதியில் நாளை (ஜன.25) மின்சாரம் நிறுத்தம்.

கொடுமுடி பகுதியில் நாளை (ஜன.25) மின்சாரம் நிறுத்தம்.
X
கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கொடுமுடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!