கொடுமுடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

கொடுமுடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.
X

பைல் படம்.

கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (டிசம்பர் 17-ம் தேதி) நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.

கொடுமுடி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (17-ம் தேதி) கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், தளுவம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், சோளக்காளிபாளையம், அரசம்பாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!