அவல்பூந்துறை துணை மின்நிலையத்தில் 15-ம் தேதி மின்சார நிறுத்தம்

அவல்பூந்துறை துணை மின்நிலையத்தில்  15-ம் தேதி மின்சார நிறுத்தம்
X

பைல் படம்.

தண்ணீர்பந்தல் துணை மின்நிலையம் மற்றும் அவல்பூந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

தண்ணீர் பந்தல் துணை மின்நிலையம் மற்றும் அவல் பூந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம் பூந்துறை, பூந்துறை சேமூர், பள்ளியூத்து, பல்லபாளையம், திருமங்கலம், செங்காட்டு வலசு, வேலம்பாளையம், ராட்டை சுற்றிபாளையம், அசோகபுரம், தண்ணீர் பந்தல், நடுப்பாளையம், ஞானிபாளையம், மைலாடி, உலகபுரம், அஞ்சுராம் பாளையம், வெள்ளி வலசு, குடுமியாம் பாளையம், முகாசி அனுமன் பள்ளி, குளத்தூர், ராயபாளையம், கொத்துமுட்டி பாளையம், ஊஞ்சப்பாளையம், நஞ்சப்பம்பாளையம், சங்கராங்காடு, விநாயகபுரம், சென்னிப்பாளி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!