பராமரிப்பு பணி: கொடுமுடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி: கொடுமுடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X
கொடுமுடி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கொடுமுடி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (19-ம் தேதி) நாளை, கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், தளுவம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், சோளக்காளிபாளையம், அரசம்பாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்