கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம்

கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம்
X

வீதி நாடகம்.

எழுமாத்தூரில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் மதுவின் தீமைகள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார நாடகம் நடைபெற்றது. இதில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது ஒழிப்பு பற்றி கலைஞர்கள் பாடல் பாடியவாறு நடித்துக் காட்டினர். இதனை கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!