இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மொடக்குறிச்சி

1. கானகம் - நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

2.முகாசி அனுமன்பள்ளி – ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

3.கருண்தேவன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

4. கூலூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -100

5. முத்துகவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

6. கஸ்பாபேட்டை ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -100

கொடுமுடி

1. எஸ்.எஸ்.வி ஆண்கள் பள்ளி – கோவிசீல்டு – 100

2. திருமகள் திருமண மண்டபம் வெங்கம்பூர் - கோவிசீல்டு – 100

3. சமுதாய கூடம், சாலைப்புதூர் - கோவிசீல்டு – 100

4. சமுதாய கூடம், முருகம்பாளையம் - கோவிசீல்டு - 100

5. நாகம்மைநாயக்கனூர் துவக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!