/* */

அந்தியூர் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பு

Erode news- ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பு
X

Erode news- அந்தியூர் ரவுண்டானாவில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன். உடன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளார்.

Erode news, Erode news today- அந்தியூர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மங்களம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் இருந்து துவங்கி அந்தியூர் ரவுண்டானா, காவல் நிலையம் பிரிவு, அரசு மருத்துவமனை பிரிவு, தேர் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் ஏ.சி.பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கு.ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ஷாநவாஸ், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பொன்னுசாமி, காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டாரத் தலைவர் நாகராஜா, சிபிஎம் வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Updated On: 17 April 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!